விஜய் சேதுபதி

கருப்பாய் இருந்தாலே பெண்களுக்கு பிடித்து தொலைத்து விடுகிறது.
அதிலும் நடிகர் என்றால்....?
கொஞ்சம் ஒழுங்காய், செலக்ட் பண்ணி நடிக்கிற நடிகர் என்றால்?
சின்னச் சின்ன கேரக்டர் நிறைய்ய பண்ணி, கணக்கு ஏறினாலும், ஹீரோ ஆன பின்னால் நிதானமாக, ஆனால் வேகமாக செலெக்ட் செய்து நடிப்பதில் உறுதியுடனும்...!
சூதுகவ்வும், நடுவுல கொ.ப.காணோம்,...எல்லாம் கிளாசிக் ரகம்.
தர்மதுரை..ஆண்டவன் கட்டளை..நச் ரகம்.
இன்னிக்கு பாருங்ல 25 ஆவது படம் என சீதக்காதி. கமல் கை நழுவியதாம்..

ஆரம்ப கால சிவாஜி, கமல் மாதிரி வயசாளி வேடம் ஏற்கத்தயங்குவதில்லை.

சமீபத்தில் தொ.கா.பேட்டியில் அவரின் புத்திசாலித்தனம் தெரிந்தது.
கவண் பற்றியது அது...


40 ஐ தொடும்
வி.சே.வுக்கு சென்ற இடமெல்லாம் சிறக்கட்டும் என்பதே நம்து பிறந்த நாள் வாழ்த்து.
ஜெஸ்ஸிக்கு கடுப்பேறும் வாய்ப்பிருந்தாலும், சீரியசான உழைப்பாளி உயரனும்.

Comments

Popular Posts