பாரதி...2017

பாரதியார்........................இன்றிருந்தால்....



தேடி பல பஜ்ஜி நிதந் தின்று - பல
மணிநேரம் காதல் பேசி - மனம்
வாடி சரக்கு மிக உண்டு - பிறர்
சிரிக்க பல காமெடி செய்து - தொப்பை
கூடி அங்கிள் பருவ மெய்தி - கொடும்
சுகருக்குக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

Comments

Popular Posts