வேலை கிடைச்சிடுச்சு !
-------------------------------------
ரெண்டு வருஷம் வேலை பாத்து சம்பள உயர்வு, ட்ரான்ஸ்பர், ப்ரமோஷன் எதுமில்லாம அலுத்துப் போன நம்மாளு நேரா HR மேனேஜர் கிட்டப் போயி, தன் குறையை சொல்லி அழுதான்.
ரெண்டு வருஷம் வேலை பாத்து சம்பள உயர்வு, ட்ரான்ஸ்பர், ப்ரமோஷன் எதுமில்லாம அலுத்துப் போன நம்மாளு நேரா HR மேனேஜர் கிட்டப் போயி, தன் குறையை சொல்லி அழுதான்.
மேனேஜர் : ஒரு நாளைக்கு வேலை
பாக்குறது எத்தனை மணி நேரம்?
மேனேஜர் : இது ஒரு நாளக்கி
இது எத்தனை பெர்சென்ட்?
மேனேஜர் : அருமை ! அப்போ வருஷத்துக்கு எத்தனி நாள்?
மேனேஜர் : வாரக் கடைசில நம்ம
ஆபிஸ் லீவு. இல்லையா? நம்மாளு : ஆமா…..அதுக்கென்ன ?
மேனேஜர் : அதுக்கு 52 சனி, 52 ஞாயிறு, மொத்தம்
104 நாள் கழிக்கனும். வேறென்ன? 122 நாள்ள இந்த 104 நாள் போனா மிச்சம் நீ வேலை செய்யற நாள்
எவ்வளவு..?
நம்மாளு : ம்…….18 நாள்.
மேனேஜர் : புத்தாண்டன்னிக்கி
வேலை பாத்தியா?
மேனேஜர் : பொங்கல்?
நம்மாளு : மூனு நாள் லீவு…
மேனேஜர் : காந்தி ஜெயந்தி?
நம்மாளு : இல்ல…
மேனேஜர் : தீவாளி?
நம்மாளு : ஒரு நாள்………ரெண்டு
நாள்…….!
நம்மாளு : புரியுது…..…னான் இத்தனி
நாளா கம்பெனி காசை சும்மா யூஸ் பண்ணிட்டு இருந்திருக்கேன்…
Comments