என்ன கொடுமை இது?

அந்தசினனப் பையனுககுத்தான் தெரியல! அட.....விட்டுத் தொலைப்போம்.

இந்த பாப்பாவுக்கு எங்க போச்சாம் புத்தி?

இதான் 'பொருந்தாக் காதல்' என இலககயத்தில் சொன்னதோ?

ஆனாலும், இந்த சின்னப் பசஙகளைக் கண்டால் ஏந்தான் இந்த வயதான அம்மணிகளுககு 'கிக்' ஏறுதோ, தெரியல!

இத தனியா ஒரு ரிசர்ச் பண்ணலாம் போல?

இப்படித்தான் 'நம்ம' கார்த்திக் ( அலைகள் ஓய்வதில்லை) ஒரு அம்மா நடிகையிடம் மாடடினார்,

தனுஷைப் பார்த்து ஒரு கன்னட நடிகை, "அப்பிடியே, மடிச்சு கைப்பைக்குள் வச்சிகளாம் போல"  என்று அவருடைய க்யூட்னெசை (?) பாராட்டினாராம். அவங்க வயசு தனுசைவிட அதிகம்.

ரவிராகவேந்தர்......தமிழில் பெயரை கெடுக்கவும் இல்லை, பேர் எடுக்கவும் இல்லை.
அவரது மகனான் அனிருத், றிமுகத்திலேயே செம ஹிட்.
இப்ப இப்படி ஒரு ஹிட்.

இந்த மோதல்   .............எங்க போய் நிக்குமோ?



Comments

Popular Posts