speech Craft -ம், பேச்சிழந்த நானும் !



எத்தனையோ விருதுகள், பட்டங்கள் பெருகிறோம்.
ஆனால் அவற்றுள் திருப்தியளிப்பது எத்தனை?




நம்மால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் வித்தை கற்ற விதத்தை  நம்மிடம் பகிர்ந்துகொள்ளும்போது நம் இன்பம் அலாதியல்லவா?

அந்த பாராட்டு ஆஸ்கார், ஆடிகார் எல்லாவற்றிற்கும் மேல் அல்லவா?

கமலஹாசனே ஒரு நிலையில் ‘ஆஸ்கார் எல்லாம் வேலைக்கு ஆகாது. அங்கே கொஞ்சம் லாபி பண்ணனும். அது நமக்கு வராது. ஆனால் அதுகும் மேலே இருப்பது நம்மவர்களின் பாராட்டுதான்’ என மனம் பெயர்ந்துவிட்டாரே? .

அப்படி நான் பெற்ற  ஆஸ்கார்................

2013 , ஏப்ரல் 19-21 தேதிகளில் நடந்த இரண்டாம் கட்ட ‘பேச்சுப்பட்டறை’யான speech Craft –  ல் Co- Faculty  யாக கடமையாற்றிய அனுபவத்திற்கு கிடைத்த பரிசும், பாராட்டும் இதோ கீழே........









(படங்களை பெரிதாக்க அதன் மீது 'க்ளிக்' செய்யவும்)




Comments

Popular Posts