முயற்சி என்பது 'திரு' வினை உண்டாக்கும்



எது எப்படி இருந்தாலும்,
காத்திருப்பு என்பது கஷ்டமே என்றாலும்,
தனது செயல்,கடமை,கட்டுப்பாடான தொடரோட்டம் இவற்றிலிருந்து விலகாமலும்,
தனது ஆரம்ப காலப் பெயரை தவறாமலும்,
இன்னும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் திரு மு.க.ஸ்டாலின் அவர்களைய வாழ்த்துவோம்.

பேண்ட் போட்டு நான் பார்த்த முதல் அரசியல்வாதி நீங்கள்தான்.

வாழிய நீவிர் பல்லாண்டு !



Comments

காத்திருத்தலின் கஷ்டம் என்பது உண்மைதான்.

Popular Posts