2017...tip of the iceberg....

இந்த வருடம் மேலும் ஒரு வருடமாக இல்லாமல்....
பல மாற்றங்களை எனக்குள் தந்திருக்கிறது...உணர்வுகளுடன் !

இந்த ஜனவரியில் Corporate Training தான். Fun & games, School Project எல்லாம் இல்லையென முடிவெடுத்தேன். தொடர்கிறது.

@Subhas Skill Academy யுடன் இணைந்து திருப்பூரில் Apparel Merchandising க்கான சிறப்பு பயிற்சி வகுப்பு உருவாக்கியது. வாரம் இரண்டு விதமான பேட்ச்.,..நடக்கிரது.

திருப்பூர் தொழில்னுட்ப பணியாளர்களுக்காக நண்பர் சுரெஷ்பாபு உருவாக்கிய Tesa Tirupur அமைப்பிற்கு ஆலோசகரானேன். தொடர்கிற்து.

'காந்திய மக்கள் இயக்கம்' - அரசியல் அமைப்புக்கு தலைமைப்பண்பு பயிற்சி வழங்கியது.

என் எல்லாமாய் இருந்த தாயாரின் மறைவு.

தர்ம ரக்ஷண சமிதியின் ஈரோடு செயலர்...என இந்த வருடமும்.

2019-20 ரோட்டரி வருடத்தின் தலைவராக மொழியப்பட்டு , முன் நிறுத்தப்பட்டுள்ளேன். எதிர்காலக் கடமை!

'The Chennai Silks' - Brand Consultant ஆகவும், 'Merchandising Head' ஆக Contract முடிவானது.

........இந்த வருடத்தின் கடைசி நாளில்.....இன்னும் ஒரு நற்செய்தி வரலாம் . காத்திருக்கிறேன் !

Comments

Popular Posts