28 நாள் = ஒரு மாதம்

airtel owner, aircel owner, ரெண்டுபேருக்கும் நரகம்தான் என்று முடிவாச்சாம்.
இருந்தாலும் சில பிரீபெயிடு ஆஃபர் காரணமாக, ஒரு மாதம் மட்டும் சொர்க்கத்தில் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாம்.
சொர்க்கத்திலிருந்து 28 ஆம் நாள் இருவரும் வெளியேற்றப்பட்டனராம்.


Comments

Popular Posts