Skip to main content

Posts

Featured

ஐஸ்கிரீம் கதைகள் - 2

சுந்தர் தன் நண்பர்களுக்கு தனது பிறந்த நாள் ட்ரீட்டிக் கொண்டிருந்தான். டின்னரின் இறுதியில் , "யாருக்கெல்லாம் டெசெர்ட் வேண்டும்?" என்றான். கேட்டது தான் தாமதம் நண்பர்கள் அனைவரும் கை தூக்கினர். சிலர் இரண்டு கைகளையும்..... "பொறுமை....பொறுமை" என்று விட்டு, " யாருக்கு என்ன ஐஸ்கிரீம் வேணும், சொல்லிடுங்க...." என்றான். "எனக்கு வெண்ணிலா... " இது நரேஷ். வெண்ணிலா, அவனை திரும்பி முறைத்தாள். "ஏண்டா உனக்கு உன் பொண்டாட்டி பேரைத் தவிர எதுவும் தெரியாதா?" என்றான் தனா. " ஸ்ட்ராபெர்ரி...." இன்னொரு குரல்.............." "எல்லோருக்கும் ஸ்ட்ராபெர்ரி பிடிக்குமா?" என்றாள் ராதா. " இல்லியே....எனக்கு சாக்லேட் தான் வேணும்..............." கோரஸ் குரலில் அந்த ரெஸ்டாரென்ட்டே அதிர, " ஏண்டா, ஐஸ்கிரீமில் எத்தனை வகை இருக்கு தெரியும்ல? இன்னும் இந்த வெண்ணிலா,ஸ்ட்ராபெர்ரி,சாக்லேட்டுன்னு இதையே கட்டிட்டு அழனுமா?" என்றாள் திலகா. "அதானே....இரு எல்லோருக்கும் நானே ஒரு செம வேரைட்டி கண்டு பிடிக்கிறேன்" என்று மெனுவில்

Latest posts

டேட்டாமயமான எதிர்காலம்

கிறுக்குத்தனம் - பார்ட் 1

ஏனய்யா எஸ்.பி.பி...

மனித வளம் - Textiles

பாஸ் என்கிற டைம் பாஸு !

கட்டாய விடுப்பா - கொரோனா ?

பிராண்டிங் – சில ‘அத்து’மீறல்கள்

The King

ஆன்லைன் அடைக்கலம்.